அந்தோ பரிதாபமமா தாயின் வயிற்றிலிருக்கும் போதே உண்ணவில்லை இந்த ஈழ தாயிடம் தான் பிறப்பேன் என்று முன்பே எண்ணவில்லை எங்காவது காமத்திற்கும் வறுமைக்கும் பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும் பிறந்திருக்க கூடாதா அல்லது ஈழம் பிறந்த பிறகு பிறந்திருக்க கூடாதா மொட்டுக்களே பூப்பதற்கு முன்பே கருகிவிட்ட்டிர்களே ....! அதற்கென்ன ஈழம் பிறந்த பிறகு இன்னொரு பிறவி எடுப்போம்..! | ![]() |
No comments:
Post a Comment